குடிநீர் கேட்டு விவசாயிகள் மனு

img

குடிநீர் கேட்டு விவசாயிகள் மனு

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியத்திற்குட் பட்ட எழில் கிராமம் வீரக்கொடி வேளாளர் தெருவில் குடி யிருப்பவர்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கக் கோரி  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வட்டச் செயலா ளர் எழில்ராஜா தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசனிடம் 40க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.